🔥ஆஃப்ரிக்காவை காக்க வந்த ரட்சகன்! | Ibrahim Traoré’s Untold Story : PART 1 | Massive Achievements |

🔥ஆஃப்ரிக்காவை காக்க வந்த ரட்சகன்! | Ibrahim Traoré’s Untold Story : PART 1 | Massive Achievements |



For Advertisement in MaayaM Studios:
+91 63813 45344
+91 73057 59234
_____________________________________________________________________________
🔥ஆஃப்ரிக்காவில் வாழும் சே குவேரா| ‘Ibrahim Traore’ யார்? | Captain Ibrahim Traore Life Story | Karthick Maayakumar | Big Topic | Episode 4294

#MaayamStudios #ibrahimtraoré #africa

——————————————————————————————————————————

MaayaM Online Boutique:
+91 90802 04278
+91 97896 30824
MaayamBoutique0909@gmail.com

Follow Karthick MaayaKumar:
@
@ karthick_maayakumar

SUBSCRIBE for more Karthick MaayaKumar’s Contents:
@

உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்…!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்…!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை…
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்…!
எல்லாம் மாயை, மாயம்…!

கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி…
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு…!

This Channel is the unique world of ‘Independent Musics & Big topic Explanations’ from Karthick MaayaKumar…
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost….

Thanks For Choosing Our Videos…!!!

47 thoughts on “🔥ஆஃப்ரிக்காவை காக்க வந்த ரட்சகன்! | Ibrahim Traoré’s Untold Story : PART 1 | Massive Achievements |

  1. அடேய் இவரோட முன்னோடி தாமஸ் சங்கரா……. அவர தெரிஞ்சுக்கிட்டா சே குவேரா உங்க கண்களுக்கு நம்ப அப்பா ஸ்டாலின் மாதிரி தெரிவாப்ள……

  2. ஐரோப்பிய நாடுகளினால் பாவப்படுத்தப்பட்ட நாடுதான் ஆபிரிக்க நாடுகள்

  3. முகத்தை.பார்த்ததும்.ஒரு.வீரன்மாதிரி.சிந்தனை.முகமும்.தெரியுது.கடவுள்.வரம்.அந்த.நாட்டுக்கு.வாழ்க

  4. ஆப்ரிக்க நாட்டு நிர்வாகத்தை விமர்சிக்கும் பாராட்டும் உங்களுக்கு நாம் முன்னேராமல் மற்றவரையும் முன்னேற விடாமல் அடித்துக் கொண்டும் பெருமை பேசுவதையும் நினைத்தால் கேவலமாகப் படவில்லையா இதுதான் நம் நாகரீகத்தின் நிலமையா

  5. இதுக்கு முதல்ல என் தலைவன் பிரபாகரன் இதைவிட சிறப்பாக என் தலைவன் நடத்தினேன் தமிழ் ஈழம் ஆனா ஒட்டுமொத்த நாட்டையும் மொத்த நாடும் சேர்ந்து அடிச்சது

  6. வாழ்த்துக்கள்.. மகிழ்ச்சி..
    தோழர் இப்றாகிம் மக்கள் சேவை வெல்லட்டும்..
    மக்களுக்கான உங்கள் தொண்டு வெல்க..
    உங்கள் பாதுகாப்பில் அக்கறையோடு இருங்கள்..
    ஏகாதிபத்தியவாதிகள் மிக மிக மோசமானவர்கள்..
    உலகம் காக்கப்பட ..உங்களின் உயிர் … எங்களுக்கு மிக முக்கியம்

  7. ஒரு பனானா ரிபப்ளிக் டிக்டேடர் ஆவது சுலபம்

    வாய்ச்சவடால் வீரம் பேசுவது சுலபம்

    பயலைப் பார்த்தால் பீ சூத்துச் சொறிமா ஆண்டிப்பண்டாரம் ராசா உதை நிதி வாய்ச் சவடால் தான் நினைவுக்கு வருகிறது

    சனாதன ஒழிப்பு வாய்ச்சவடால்

    அதான் இவன் வாய்ச் சவடால் திருட்டு திராவிடன்களுக்கு ஹல்வா

    பாம்பின் கால் பாம்பறியும்

    அயோக்கியர் அயோக்கியரைக் காமுறுவர்

    ஈஸ்ரேலை நோக்கி வாய்ச் சவடால்

    1 லட்சம் துருப்புகள் தயாராம்

    ஹமாஸ் குசுபுல்லா மாவீரம் பார்த்தோம்

    இஸ்ரேல் நசுக்கி எறிந்தது

    ஒரு லலட்சம் பலி ஆடுகள்

    ஏர் கவர் மற்ற தளவாடங்கள் இன்றி

    பிரியாணி தான்

  8. " TRUTH *7 ", AFRICA NATIONS 🌍 NATIONS MUST UNITE ", Minister Jabril Zakee Abdul Hakim Allah Dey El Bey 7, Moorish Empire Cherokee, CHARLOTTE NORTH CAROLINA ( HOME OF THE BRAVE ).

  9. ஆப்பிரிக்காவை தப்பாக நீங்கள் சொன்னிங்க இது எதையுமே நாங்கள் தப்பாக நினைக்க வில்லை காரனம் ஆப்பிரிக்க மிகவும் நல்ல நாடு நல்ல மனிதன் நல்ல கலாச்சாரம் உல்ல நாடு சில போரம்போக்கு அப்படி சொல்லி விட்டு அங்கு உல்ல மதிப்புள்ள தங்கங்காலை கடத்தி விர்க்க தான் இந்த கதையாக பெய் சொல்லிட்டு திருடி திண்டானுங்க இனி ஜம்மம் பலிக்காது இந்த தலைவன் எல்லாத்தையும் மீட்டு எடுப்பான் இன்ஸா அல்ல சீக்கிரம் நடக்கும்

  10. இப்ராஹீம் தராரோ தலைவரைப்போல் இன்னும் பல பேர் உருவெடுத்தால் உலகம் அமைதி நிலவும் 😊😊😊❤

  11. "என்ன வளம் இல்லை இந்நாட்டில்", என்ற பாரதியாரின் புகழ்பெற்ற வரிகள் ஞாபகம் வருகிறது!!!
    The biggest problem near the future is MAN POWER, but not Africans & Indians.
    omg!! இதை நன்கு உணர்ந்த குள்ள நரிகள் lack of Youth man power forced to connecting everywhere AI leading g to Robert

  12. மார்க்சிய தத்துவத்தை வழிகோலிய எந்த ஒரு மனிதனும் மிக உச்சி புகழில் இருப்பார் இதனை எதிர்க்கும் அமெரிக்கா நாடை அழித்தல் வேண்டும்

  13. ஏன் நீ ப்ரோ என்ற சொல்லை பயன்படுத்துகின்றாய் தமிழில் பேசும்போது. சகோ என்று கூட பேசலாமே?

Leave a Reply to @ganeshathassubramaniyam7030 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *