அமெரிக்காவை மிரட்டும் ஆப்பிரிக்க ஹீரோ | குடும்ப வாழ்க்கை ரகசியங்கள்?|IBRAHIM TRAORE FAMILY HISTORY

அமெரிக்காவை மிரட்டும் ஆப்பிரிக்க ஹீரோ | குடும்ப வாழ்க்கை ரகசியங்கள்?|IBRAHIM TRAORE FAMILY HISTORY



#cholanmukalanjiyam #mukalanjiyam #Dirmukalanjiyam #naamtamilar #ntk #seeman #naamtamilarkatchi #burkinafaso #africanews #africa
IBRAHIM TRAORE MASSIVELY SHOCKS EVERYONE! Turns All Prisoners into Farmers To Increase Production.

#blackscreenstatus #africa #burkinafaso #africanews

தாய்த் தமிழ் மொழியின் பெருமையையும், தமிழ் தேசிய அரசியலையும் உலகெங்கும் பரப்பும் இப்பணியில், தாய் தமிழகத்திலும் தமிழீழத்திலும் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல, எல்லைகள் கடந்து வாழும் என் அன்புத் தமிழ் சொந்தங்கள், “சோழன் சொல்வீச்சு” எனும் இந்த ஒளிக்கதிர் அலைவரிசைக்கு உங்கள் பேராதரவை மனமுவந்து நல்குமாறு பணிவன்போடு வேண்டுகிறேன்.

உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவும் இந்த முயற்சிக்கு உரமூட்டும்!

சோழன் சொல்வீச்சு தமிழ் தேசிய அரசியல் களத்தில் ஓர் பேராயுதம்

பேரன்புடன்
சோழன் மு களஞ்சியம்.

29 thoughts on “அமெரிக்காவை மிரட்டும் ஆப்பிரிக்க ஹீரோ | குடும்ப வாழ்க்கை ரகசியங்கள்?|IBRAHIM TRAORE FAMILY HISTORY

  1. நல்ல பயனுள்ள தகவல்களை தங்களின் சோழன் சொல்வீச்சு மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது

  2. மிக மிக மிக சிறப்பான விளக்கங்கள் நிறைந்த பதிவு அண்ணா நன்றிகள்.
    இப்படிப்பட்ட பதிவுகளை பார்த்தாவது எமது மண்ணில் உள்ள மக்கள் சாதி வரியை ஒழித்து தமிழர்களாக ஒன்றுபட்டு ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழ வேண்டும் என்பதுதான் எனது ஆசையும் வேண்டுதலும்.

  3. இப்ராஹிம் தாவரே குறித்து ஆரம்பம் முதல் இன்றுவரை வியந்து பார்த்து வருகிறேன்.
    சவுதி அரேபியா 200 பள்ளிவாசல் அமைக்க பணம் தருவதாக முன்வந்த போது …
    எனக்கு அது வேண்டாம் நான் மரத்திற்கு கீழே இருந்து கூட இறைவனை வணங்கி விட்டுப் போகிறேன். அந்தப் பணத்தை பயன்படுத்தி பல பள்ளிக்கூடம்
    பல்கலைக்கழகங்களை அமைத்து கொடுங்கள் என்று
    கேட்டுக் கொண்டார்.
    உலகம் தலைவணங்க வேண்டிய ஆளுமை இப்ராஹிம்.
    தமிழினமும் அவர் இப்போது முன்னெடுக்கும் தற்சார்பு பொருளாதார வழிகளை பின்பற்றி எம் மண்ணையும்
    மாற்றி அமைக்க வேண்டும்.

  4. தற்போது இலங்கையில் இருக்கும் ஜனாதிபதியின் மனைவியும் பொது வெளியில் வருவதில்லை

  5. Congratulations to the Chazhan Sol Veechu for Sweet messages of The Captain Ibrahim Traore is Lion of Burkina Faso.
    Wishing all all the best.
    Good luck.
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌍🇧🇫🌍🇧🇫🌍🇧🇫🌍🇧🇫🌍🇧🇫🌍🇧🇫.

  6. யாருக்கும் தெரியாத இரகசியம் இவனுக்கு எப்படி தெரியும் ! ! !
    அங்கே போய் வந்தானா ???

  7. ஒரு நல்ல கதை ஆசிரியர் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்வது போல் எனக்கு தோன்றியது

Leave a Reply to @nithyanantham9885 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *