யார் இந்த Ibrahim Traore ?? Haseef | Deva | Africa | DeepDive Podcast

யார் இந்த Ibrahim Traore ?? Haseef | Deva | Africa | DeepDive Podcast



யார் இந்த Ibrahim Traore ?? Haseef | Deva | Africa | DeepDive Podcast

#ibrahimtraoré #ibrahimtraore #burkinafaso #africa #thomassankara #france #USA #russia #putin #gold #electronics #battery #aranseiplus #haseef #devabaskar #deepdivepodcast

தவறாமல் Subscribe செய்யுங்கள்
உங்கள் உதவியை வழங்க:
சந்தா செலுத்த:

For advertisement: 044 – 43178342 (or) arancommunication@gmail.com
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
Follow our social media accounts for further updates:
Website:
Facebook:
Twitter:
Join our Telegram Channel:

38 thoughts on “யார் இந்த Ibrahim Traore ?? Haseef | Deva | Africa | DeepDive Podcast

  1. மால்கம் x இந்த பதிவில் இணைத்து பேசியிருந்தால் நன்றாக இருக்கும்.இப்ராஹிமின் முன்னோடியாக ஒட்டு மொத்த கருப்பு இன மக்களுக்காக குரல் கொடுத்து கொல்லப்பட்டவர்

  2. அவர் ஒரு மாபெரும் தலைவர் மற்றும் அவர் சொல்வது முற்றிலும் உண்மை அந்த மக்கள் சுரண்டப்படுகிறார்கள் அதை மேற்கத்திய நாடுகள் தான் செய்தார்கள் என்று சொல்வதனாலேயே அவரை அதிபர் பதவியில் இருந்து இறக்க முயல்கிறது அவர் உயிருக்கு பல தடவைகள் அவரை கொலை முயற்சி நடக்கிறது அவர் ஆப்ரிக்காவை ஒன்றினைக்க முயல்கிறார் அவ்வாறு அவர் செய்தால் ஆப்ரிக்கா பெரிய சக்தியாக உருவெடுக்கும் மேற்கத்திய நாடுகள் நடுங்குகிறது

  3. 𝑌𝑜𝑢𝑟 𝑢𝑛𝑑𝑒𝑟𝑠𝑡𝑎𝑛𝑑𝑖𝑛𝑔 𝑜𝑓 𝑡ℎ𝑒 𝑝𝑙𝑎𝑛𝑠 𝐼𝑏𝑟𝑎ℎ𝑖𝑚 𝑇 𝑖𝑠 𝑒𝑥𝑐𝑒𝑙𝑙𝑒𝑛𝑡. 𝑊ℎ𝑎𝑡 𝐼 𝑑𝑜𝑛'𝑡 𝑢𝑛𝑑𝑒𝑟𝑠𝑡𝑎𝑛𝑑 𝑖𝑠 𝑤ℎ𝑦 𝑡ℎ𝑒 𝑝𝑒𝑜𝑝𝑙𝑒 𝑜𝑓 𝑇ℎ𝑎𝑚𝑖𝑙𝑧 𝑁𝑎𝑑𝑢 𝑖𝑠 𝑛𝑜𝑡 𝑠𝑡𝑎𝑛𝑑𝑖𝑛𝑔 𝑏𝑒ℎ𝑖𝑛𝑑 𝑆𝑒𝑒𝑚𝑎𝑛/𝑁𝑇𝐾 𝑤ℎ𝑜 ℎ𝑎𝑠 𝑡ℎ𝑒 𝑠𝑎𝑚𝑒 𝑖𝑑𝑒𝑎.

  4. இது போல் துணிவும் செயல் திறனும்தேசப்பற்றும் மிக்க தலைவர் கிடைப்பது அறிதினும் அறிவது வெள்ளை இனிய தீய சக்திகளிடமிருந்து இந்த வர இளைஞனை போது காத்தருளவேண்டும்

  5. உண்மையான ஒரு வீரருக்கு ஒப்பாக ஏன் கூலிக்கு கொக்கரிக்கும் போலி & அட்டைக் கத்தி வீரர்களான நடிகர்களின் காணொளிகளை இணைத்து பதிவேற்றம் செய்துள்ளீர்கள்?
    பின்னணி இசை எரிச்சலை மூட்டுகிறது;
    இனிமேலும் தேவையில்லை; தவிர்க்க வேண்டும்!

  6. Throughout the history, Europeans were involved in the destruction of many countries. They pretended that they were making the countries better as they colonized them and globalized the land.

  7. இத தாண்ட சீமான் சொல்கிறார்
    வளங்கள பதுகாக்கல என்ற அடுத்த சந்ததி வாழாது

  8. வெளிநாட்டுக்கெல்லாம் பார்த்தேன் ப்ரோ நம்ம தமிழ்நாட்டு காலத்தே கொள்ளை அடிக்கிறாங்க ப்ரோ அதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணுங்க ப்ரோ

Leave a Reply to @najeemerode Cancel reply

Your email address will not be published. Required fields are marked *