Ibrahim Traoré உயிருக்கு ஆபத்து | Lt. Col. Paul கைது! | சதி அம்பலம்! உலகம் பதட்டம்! | Burkina Faso

Ibrahim Traoré உயிருக்கு ஆபத்து | Lt. Col. Paul கைது! | சதி அம்பலம்! உலகம் பதட்டம்! | Burkina Faso



For Advertisement in MaayaM Studios:
+91 63813 45344
+91 73057 59234
_____________________________________________________________________________
Ibrahim Traoré படுகொலை? | Lt. Col. Paul கைது! | சதி அம்பலம்! உலகம் பதட்டம்! | Burkina Faso Tension | Karthick Maayakumar | Big Topic | Episode 5189

#MaayamStudios #Promotion #ibrahimtraoré

——————————————————————————————————————————

Follow Karthick MaayaKumar:
@
@ karthick_maayakumar

SUBSCRIBE for more Karthick MaayaKumar’s Contents:
@

உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்…!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்…!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை…
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்…!
எல்லாம் மாயை, மாயம்…!

கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி…
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு…!

This Channel is the unique world of ‘Independent Musics & Big topic Explanations’ from Karthick MaayaKumar…
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost….

Thanks For Choosing Our Videos…!!!

42 thoughts on “Ibrahim Traoré உயிருக்கு ஆபத்து | Lt. Col. Paul கைது! | சதி அம்பலம்! உலகம் பதட்டம்! | Burkina Faso

  1. மேற்குலகம், திருட தடையாக இருக்கும் தலைவர்களை கொலை செய்து விடுவார்கள்.

  2. கிபி 7ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மதம் உருவாக்கப்பட்டது முதல் கடந்த 1300 வருடங்களாக இஸ்லாமியர்கள் எகிப்து ஈராக் சிரியா இஸ்ராயேல் ஏமென் மோராக்கோ ஈரான் துருக்கி லெபனான் எத்தியோப்பியா நைஜீரியா சோமாலியா உஹாண்டா சூடான் அல்ஜீரியா லிப்யா என்று பல்வேறு நாட்டுகளை கைபற்றி அங்கு காலங்காலமாக வாழ்ந்து வந்த கிறிஸ்தவ மக்களை மதம் மாற்றி வருகின்றனர்.
    இஸ்லாமுக்கு மதம் மாறாதவர்களை கொன்று குவிக்கின்றனர்.

  3. மற்றுமொரு ஆப்பிரிக்க சர்வாதிகாரி உருவாகி விட்டான் . அதன் தொடக்கம் தான் இந்த பழிசுமத்தல் !

  4. வணக்கம் நண்பா… நா நீங்க பேசுற அந்த நாட்டுல தான் வேலை பாத்துட்டு இருக்கேன்… உங்க சேனல் எனக்கு மிகவும் பிடிக்கும்., உங்களுக்கு எப்படி இங்க நடக்குற விஷயம் லா இவ்ளோ நல்ல தெரியுது… ஆச்சரியமா இருக்கு… உங்களுக்கு ஏதாவது வீடியோ கிளிப் வேணும்னா சொல்லுங்க அனுப்பி வைக்கிறேன்…
    இன் french,
    Burkina faso – புர்கினா பேசோ
    Cote d' ivore – கொடிவார்
    Or in english ( Ivary cost – ஐவரி கோஸ்ட் )
    Next time கொஞ்ச ipdi சொல்லுங்க…
    நீங்க சொல்ற விஷயம் எல்லாம் சரி தான் இங்க நிறைய support இவருக்கு இருக்கு., ஆனா எல்லா support உம் கீழ்த்தட்டு ல இருக்குற மக்கள் கிட்ட இருந்து தான் ஏற்கனவே நல்லா பணம் சம்பாதிச்சிடு இருந்த பிக் சாட் எல்லாரும் அரசாங்கம் இப்போ அதிக வரி போட்ராரு nu கொஞ்சம் அதிருப்தி ல இருக்குற மாதிரி தெரியுது… என்ன உண்மை nu இன்னும் முழுசா தெரில… But really such a great people leader in this modern era… இப்ராஹிம் தாரோர்…👌

  5. ப்ரோ உங்களோட வீடியோ பாத்ததுக்கு பிறகு தான் தெரியுது உண்மையான சம்பவங்கள் நிறைய யூடியூபில் பொய்யான வதந்திகளை தம்ஸ் லைன்ல வச்சிருக்காங்க இப்ராஹிம் தாகூர் கொல்லப்பட்டார் என்று கொல்லப்பட்டு விட்டார் என்று எதற்கு அவர்கள் வீடியோவை பார்ப்பதற்காக இப்படி வைத்துள்ளார்களா அதற்கு அந்த யுடியூபர்கள் வேற மாதிரி பொழப்பு நடத்தி விடலாம்

  6. யாராக இருக்கும் என்னை வளம் தங்கம் வளம் கொள்ளையடிக்கும் டிரம்ப் தீவிரவாதி செய்த வேலைதான் அமெரிக்கா டிரம்ப் தீவிரவாதி இந்த மெண்டல் தான் செய்திருப்பான்

  7. ஆப்பிரிக்காவின் இப்ராகிம் தமிழ்நாட்டின் செந்தமிழன் சீமான் நம் தமிழ்நாட்டை காக்க இறைவனாக பார்த்து அனுப்பிய வரம் செந்தமிழன் சீமான் தயவு செய்து தவற விட்டிடாதீர்கள் வாக்களிப்போம் 2026 ஏர் உழவன் விவசாயி சின்னதிர்க்கே

  8. ஊழல் அதிகாரங்கள்… கார்பொரேட் தனியார் நிறுவனங்கள் அரசியல் வாதிகள் இது போன்ற அடியோடு அழித்தால் இந்தியா வல்லரசு நல்லரசுயாகவும் மாறும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *